டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும்   சில   பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல. இதுவரை  6. Karthik talks to Jessi இனி .. கிளாஸ்ரூம் வெறிச்சோடி கிடந்தது... "பர்ஸ்ட் பீரியட் ப்ரீ போல .. ஒருத்தனும்  சொல்லலியே  .....
Read more ...