
எங்க பேட்ச் ... புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது.... விசித்திரம் நிறைந்த பல பேட்ஸ்மேன்களை சந்தித்து இருக்கிறது. எங்க கிரிக்கெட் டீம்மும் விசித்திரமானது அல்ல.. அதை பற்றி எழுதும் நானும் புதுமையானவன் அல்ல... IPL சந்தையில் விலை போகாத கங்குலி போன்ற ஒரு ஜீவன்தான்...
EEE நளன் அடித்த கேட்சை தவறவிட்டேன், முழங்காலுக்கு கீழ் வந்த பந்தை நழுவவிட்டேன்,...